Subscribe Our Channel: பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் தமிழகம் முழுவதும் கள பணியாற்றும் முன்னணி ரியல் எஸ்டேட் ஏஜென்ட், ஏஜெண்ட்களுக்கு எல்லாம் தலைவர், யாரெல்லாம் ரியல் எஸ்டேட்டில் வெற்றிகரமான முதலீட்டாளராகவும், வெற்றிகரமான ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஆக விரும்புபவர்களுக்கு மிக சிறந்த ரியல் எஸ்டேட் பயிற்சியாளர்.
"நிலம் உங்கள் எதிர்காலம்" என்ற ஆங்கில மற்றும் தமிழில் வெளிவர இருக்கின்ற புத்தகத்திற்க்கு ஆசிரியர், எப்படி தமிழகம் மற்றும் பாண்டிசேரி ரியல் எஸ்டேட் சந்தையில் உள்ள அதிமுக்கியமான சிக்கல்களை முதலீட்டாளர்கவளும் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்களும் எப்படி தவிர்க்க வேண்டும்? எப்படி வருமானம் இல்லாத சொத்துகளை (Fixed Assets) பண புழக்கம் உள்ள சொத்தாக (Dynamic Assets) மாற்றுவது என மேற்படி புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்.
இவர் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் 22 வயது முதல் தொடங்கி கடந்த 15 ஆண்டு காலமாக நிலைத்த, நீடித்த, ஆழந்த அனுபவம் பெற்று இருக்கிறார். இரு சக்கர வாகனத்திலே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பயணித்து தமிழகம் முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் நிலவரங்களை அடிவேர் வரை தெரிந்து வைத்திருப்பவர் .
சென்னை, கோயம்புத்தூர், மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும் தன்னுடைய வியாபார கிளைகளை நிறுவி வெற்றிகரமாக பிராப்தம் ரியல்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், கடந்த 10 வருட காலமாக 10,000க்கும் மேற்கட்ட வா டிக்கையாளர்களின் வாழ்க்கையில் அவர்களின் சொத்துகளை பாதுகாத்து கொடுத்தும் சொத்துகளை அதிகரித்து கொடுத்தும் வெற்றிகரமான முதலீட்டாளராக அவர்களை உருவாக்கி இருக்கிறார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி மேதகு .பிரதிபா பாட்டில் அவர்களிடம் இருந்து "GLOBAL INDIAN 2014" என்ற விருதும், இந்திய நேபாள் தூதர் ஸ்ரீ.தீப்குமார் உபாத்யாய அவர்களிடம் இருந்து "INDIAN ENTREPRENUER"என்ற விருதும் பெற்றுள்ளார் .
உங்கள் ஊர்களில் மனைகள், நிலங்களில் தங்களுக்கு சிக்கல்கள,பிரச்சினைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நானே தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)

0 Comments