Advertisement

NIRAM MAARUM KADHAL - Tamil Short Film | Uyire Media

NIRAM MAARUM KADHAL - Tamil Short Film | Uyire Media நிறம் மாறும் காதல்
காதலித்து வரும் வருணும் , மேகலா-வும் பெற்றோர்களுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்கிறார்கள் . பின்னர் ஒரு நாள் மேகலா , வருணை சந்தித்து தன் அப்பா நமது காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார் எனவும், வருணை முறைப்படி தன் வீட்டில் வந்து பேசி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்துவார் . ஆனால் வருண் சிறிது காலம் பொறுத்திருக்குமாறு கூறுவார் ஏனென்றால் வருணின் அக்காவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் தன்னுடைய திருமணத்தை பற்றி இப்போது வீட்டில் பேசமுடியாது என கூறுவார் . ஆனால் மேகலா பிடிவாதமாக இருப்பார்,காரணம் என்னவென்றால் தனக்கு திருமணம் நடந்தால் தான், தன் தங்கைக்கு திருமணம் நடத்தமுடியும் என்பதால்.ஆனால் வருண் இப்போது தன்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது என மேகலாவிடம் கூற உடனே மேகலா கோபத்தில் , நாம் பிரிந்துவிடலாம் என கூறிபதிவு திருமணம் செய்த சான்றிதழை வருணின் முகத்தில் எரிந்துவிட்டு பிரிந்து செல்கிறார் . இருவரும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே கதை .
PRODUCTION : INFINITY PICTURES
PRODUCER : APM SIVAN
WRITER –DIRECTOR :MARIMUTHU AZHAGUSUNDARAM
DOP & EDITOR : VIVEKANANDHAN .T.V
ASSISTANT DIRECTORS : SHYAM, RAM
MUSIC DIRECTOR : SUDARSAN
KEYBOARD ARRANGEMENTS : SANTHOSH
COLOR GRADING : RAJEESH R NAMBIAR
TITLE DESIGN : BALAMURUGAN
POST PRODUCTION : S2DIO STOP
DUBBING : VENBA STUDIO
SOUND EFFECTS : SLICHY STUDIO
CAST
1.KARTHIK
2. BAVI
3. KARTHIK
4 .SHYAM
DUBBING
JUNIOR : NAVEEN
MEGALA : AMALA
VARUN’ FATHER : KARTHIK
SPONSORS
T2 MOBILES TAMBARAM, BLACK TEA




Uyire Media channel is meant for short films and music videos.
Besides our produced short films we also invite short film and music video creators to join with us to promote the content.

tamil,short,films,productions,and,music,video,production.,NIRAM MAARUM KADHAL,Tamil Short Film | Uyire Media,

Post a Comment

0 Comments