Advertisement

'TTV Dinakaran has contested many times and lost to us' OPS | Madurai | Sicp

'TTV Dinakaran has contested many times and lost to us' OPS | Madurai | Sicp "TTV Dinakaran has contested many times and lost to us" OPS | Madurai | Sicp

T. T. V. Dhinakaran is an Indian politician and the Member of Tamil Nadu Legislative Assembly from Dr. Radhakrishnan Nagar. In Past he was the Treasurer of AIADMK Party and served as the Member of Rajya Sabha and Lok Sabha.He was expelled from the AIADMK on August 2017. He is the nephew of V. K. Sasikala.

தினகரன் பலமுறை போட்டியிட்டு எங்களிடம் தோல்வியுற்றுள்ளார். தொடர்ந்து தோல்வியை மக்கள் தினகரனுக்கு பரிசாக அளிப்பார்கள், மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் பலமுறை போட்டியிட்டு எங்களிடம் தோல்வியுற்றுள்ளார். தொடர்ந்து தோல்வியை மக்கள் தினகரனுக்கு பரிசாக அளிப்பார்கள். உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும். குடியுரிமை சட்ட திருத்த மசோதவை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது. அதிமுக எப்பொழுதுமே நாடகமாக அரசியலை பயன்படுத்துவதில்லை. நல்லதை மக்களுக்கு செய்வோம். சட்டபூர்வமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்வோம். இந்த வழக்கு மூலம் தேர்தலை பார்த்து யார் பயப்படுகிறார்கள் என்று மக்களுக்கு தெரிந்துவிட்டது. மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.

This News Covered From Madurai District Reporter (Tamil) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or

Ayodhya verdict,Ranjan Gogoi,Hindu,Muslim,Ramjanmabhoomi,Babri Masjid,land,Ram Lalla,Nirmohi Akhara,Sunni Waqf Board,live update,Rajinikanth,BJP,RSS,VHP,CPI,SDPI,Shiv Sena,

Post a Comment

0 Comments